ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

இந்நாவலில் இயல்பாக எழுந்து வரும் மைய உருவகம் பேச்சியம்மன். பேச்சி இந்நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு தருணத்தில் எழுகிறாள். தனித்த ஆளுமையுள்ள ஓலம்மாவில் அவள் துலங்கித் தெரிகிறாள். அவளில் இருந்து இந்நாவலில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் சற்றே வேறுபடுத்திப் புரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்தமாக அத்தனை பெண்களையும் பேய்ச்சிகள் என்றும் வகுத்துக்கொள்ளலாம்

வேரறிதல்: ம.நவீனின் ‘பேய்ச்சி’

 

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44