விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்

 

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், பாடகர் ரவி சுப்ரமணியம் கலந்துகொள்கிறார்

 

 

ரவி சுப்ரமணியம் கவிஞராக தமிழில் அறிமுகமானவர். சீம்பாலில் அருந்திய நஞ்சு என்ற வலுவான படிமம் மூலம் கவனிக்கப்பட்டவர். இளமையில் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தமிழிசை மரபை நன்கறிந்தவர். சிறப்பாக பாடக்கூடியவர்

 

ஆனால் அவரது முதன்மைப்பங்களிப்பு காட்சி ஊடகத்தில். அவரது சாதனைகளாக நினைக்கப்படுபவை தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி அவர் எடுத்த முக்கியமான ஆவணப்படங்கள் வழியாகத்தான். ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம்,மா.அரங்கநாதன் ஆகியோரைப்பற்றிய அவரது ஆவணப்படங்கள் தமிழில் பெரிதும் பேசப்பட்டவை.

ரவி சுப்ரமணியன் விக்கி

ரவிசுப்ரமணியம் ஓர் ஆவணப்படம்

ரவி சுப்ரமணியம் எம் வி வி

கலைஞனின் உடல்மொழி

ரவிசுப்ரமணியம் பற்றி கூடு

ரவி சுப்ரமணியன் கவிதைகள் பற்றி சுகுமாரன்

ரவிசுப்ரமணியம் ஒரு பேட்டி

ரவி சுப்ரமணியன் கவிதை

==========================================================================================

விஷ்ணுபுரம் விருந்தினர்-

1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை

2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா

3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர்  யுவன் சந்திரசேகர்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
அடுத்த கட்டுரைஅறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்